1. மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயம்
அனைவருக்கும் அன்புடன் அகலக் கரம் நீட்டி அழைக்கின்றது.
1970 ம் ஆண்டில் இலங்கை மானிப்பாயில் புனித அந்தோனியார் ஆலயத்தை கட்டி முடிக்கும் பாக்கித்தை பெற்றிருந்தேன். இந்துக்களும் கிறீத்தவர்களும் கத்தோலிக்கரும் வாழும் இந்த இடத்தில் ஆலயம் எல்லோருக்கும் திறந்ததாகவும் எல்லோரையும் வரவேற்பதாகவும் இருக்க வேண்டுமென்பதை அப்போதே விரும்பினேன்.ஆகையினால் திருக்குடும்ப சகோதரிகள் லுசில்லா அனுன்சியாட்டா இவர்களின் உதவியுடன் படம் வரைந்து அருட்திரு மதுரநாயகம் அவர்களின் வேலைத்தலத்தில் இரும்புக் கதவை செய்வித்தேன்.
தாகம் உயிருள்ள சிருட்டிப்புகள் எல்லாவற்றிற்கும் இருக்கும் குணாதிசயம்.

தாகம் இல்லாது வாழ்வு இல்லை!
எல்லா வாழ்விற்கும் தாகம் இருக்க வேண்டும்.
பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் மாத்திரமல்ல
பயிர்களும் நிலமும் வாழத் தாகிக்கின்றன.
இதய தாகம் பல விதமானவை.
ஆசைகள் விருப்பங்கள் பல உண்டு.
ஆன்மீக தாகம் மனிதர்களுக்கு விசேடமானது.
ஆதியிலிருந்தே மனிதன் தன து வாழ்விற்கும்
தன்னைச் சூழந்துள்ள சகலதுக்கும்
ஆரம்ப காரணியைத் தேடி அலைந்தான்.
இறைவன் தன்னைத் தேடும் மனிதனுக்கு
பல வழிகளில் தம்மை வெளிப்படுத்தினார்.
அவற்றிலிருந்து தான் மதங்கள் உருவாகின.
ஆகையால் இதய தாகமுடைய அனைவரும் வருக!
2. தாகத்தின் ஆன்மீகம் என்றால் என்ன?
தாகம் ஓர் அடிப்படையான ஓர் பண்பு.

No comments:
Post a Comment